AIRTEL "CALL ME BACK" - ஒரு சூப்பர் வசதி
இந்த பதிவு Airtel வாடிக்கையாளர்களுக்கு.,
அவசரமாக ஒருவருக்கு போன் செய்ய வேண்டும்,ஆனால் உங்கள் மொபைல் கணக்கில் பணம் இல்லை.மெசேஜ் அனுப்பவும் முடியவில்லை.பக்கத்திலும் ரீ சார்ஜ் செய்யும் கடைகள் இல்லை..இதுமாதிரி ஒரு சூழ்நிலையை கையாள ஒரு புது வசதியை Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுதிருகிறது.
இந்த வசதி மூலம் உங்களது கணக்கில் கால் செய்யும் அளவுக்கு பணம் இல்லாமல் இருந்தால்
CALL SPACE PHONE NUMBER
டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு அனுப்பிவிடுங்கள்.இந்த 121 சேவை நீங்கள் பேச விரும்பும் நபருக்கு ஒரு SMS அலெர்ட் அனுப்பும்
EXAMPLE CALL 123456789
நீங்கள் குறிப்பிட்ட எண் கொண்ட நபருக்கு “Please Call me Back, Thank you”.என்று SMS போகும்.அவர் உங்களை அழைத்தால் அவருக்கு சாதாரண கட்டணம்தான்.
இந்த சேவையை பயன்படுத்த உங்கள கணக்கில் ஒரு ரூபாய்க்கு கீழ் பணம் இருக்க வேண்டும்.இந்த சேவையை ஒரு நாளைக்கு மூன்று தடவை பயன்படுத்தலாம்.PREPAID/POSTPAID கணக்குகளுக்கும் பொருந்தும்.

rs.1 detucted ur account
ReplyDeletesankaramoorthi@ can u pls explain your query in detail...
ReplyDelete