Showing posts with label downloads. Show all posts
Showing posts with label downloads. Show all posts

Sunday, July 14, 2013

Windows 7-ஐ தமிழில் மாற்ற வேண்டுமா?

Windows 7-ஐ தமிழில் மாற்ற வேண்டுமா?

கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த இணைப்பில் (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta)
சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack – LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.

உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து “Apply display language to welcome screen and system accounts” என்பதை கிளிக் செய்து “Change Display Language” என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் “விசைப்பலகைகளும் மொழிகளும்” என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்): Control Panel >> Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

Sunday, March 3, 2013

அடம்பிடிக்கும் சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் செய்ய



சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்வோம். சில நேரங்களில் சில சாப்ட்வேர்கள் தற்காலியமாக தேவைப்படும்.தேவை முடிந்ததும் அதனை நாம்அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம்.அவ்வாறு அன்இன்ஸ்டால் செய்தும் சில சாப்ட்வேர்கள் நமது கணிணியில் இருந்து வெளியாறாது.அவ்வாறான சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் புதியதாக நிறுவிய சாப்ட்வேர்களும்,பழைய சாப்ட்வேர்களும் இருக்கும். மேற்புறம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ இருக்கும். இதில் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் அன்இன்ஸ்டரல் செய்ய கூடிய டேப்புகள் இருக்கும்.
வலதுபுறம் உங்களுக்கு ஆட்டோ ரன் மேனேஜர்,ஜங்க் பைல் கிளினர்,ப்ரவுசர் கிளினர்,மைக்ரோ ஆபிஸ் கிளினர்,விண்டோஸ் கிளினர் என விதவிதமான டேப்புகள் இருக்கும். தேவையானதை கிளிக் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


நீக்க விரும்பும் பைலை தேர்வு செய்ததும் இதில் உள்ள அன்இன்ஸ்டால் கிளிக்செய்யவும்.உங்களுக்கு மூன்றுவிதமான படிநிலைகள் கிடைக்கும். இறுதியில் அடம்பிடிக்கும் சாப்ட்வேர் காணமல் சென்றுஇருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் நாம் கம்யூட்டர் துவங்குகையில் உள்ள ப்ரோகிராம்களின் பட்டியலை காணலாம். அதன் மூலம் தேவையில்லாததை நீக்கிவிடலாம்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.


இதில் உள்ள விண்டோ கிளினர் கிளிக் செய்ய உங்கள் விண்டோவில நீங்கள் பயன்படுத்திய recent document history.startmanu history.clear the find file history.clear the printers.computers and people find history.ms paint history.ms wordpad.regedit .delete the start menu usage logs மற்றும். லோக்கல் ஹார்ட்டிஸ்கில் உள்ள ரீ சைக்கிள்பின் கிளிக்போர்ட் பைல்களை டெலிட் செய்துவிடும். 

Wednesday, February 13, 2013

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா.?

இன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1gb கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.


2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.


3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். 
தரவிறக்கச் சுட்டி

http://www.mediafire.com/?b27rb10ub00m94d

கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக என்பதை கிழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக மாற்றலாம்.  1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.  2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.  3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். தரவிறக்கச் சுட்டி  http://www.mediafire.com/?b27rb10ub00m94d  4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.  5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.  6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்  7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.

4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.


5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.


6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்


7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.


8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறிவிடும்.


9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.



புதிய வகை வைரஸ் மென்பொருள் அறிமுகம்

இணையப்பாவனையினூடாக பரவும் வைரஸ்கள், மல்வேர்கள் போன்றவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அன்டி வரைஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான மென்பொருட்களில் Bitdefender Internet Security மென்பொருளும் சிறந்த செயற்பாடுடையதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறிருக்கையில் இம்மென்பொருளிற்கான புதிய பதிப்பான Bitdefender Internet Security 2013 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வகை வைரஸ் மென்பொருள்



அத்துடன் ஒருவருடத்திற்கான சீரியல் இலக்கமும் இலவசமாக தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


இம்மென்பொருளை நிறுவுவதற்கு கணினி கொண்டிருக்கவேண்டிய தகைமைகள்.
1. Microsoft Windows XP,Vista, 7 அல்லது Windows 8 இயங்குதளம்
2. CPU: 800MHz processor
3. RAM: 1 GB
4. வன்றட்டில் 1.8 GB இடவசதி
தரவிறக்கச் சுட்டி
சீரியல் இலக்கம் - Q5YW7GP அல்லது 3NVQXKI

Wednesday, February 6, 2013

Android Application-களை கணினியில் Download செய்வது எப்படி?




Most of the people want to download android applications in their computer due to their internet speed or other problems. The only way to download without any security problem is using Real APK Leecher. This will help you to download android applications in your computer. You can download only free apps.
2. Extract and Run it
3. If you have a Google play supported device, then you can download the applications, or you have to contact your friend for this.
4. In the android device, dial *#*#8255#*#* and note the Device id.
5. Now in Real APK Leecher Enter your email id, Password and Device ID. The email id which you are entering here should be a registered email id in Google Play.
 6. Now Choose The Destination and click Save.
7. Now in the Search Android Market by, Search the app.
8. Now you will get the apps related to your search. Select the application and Click on “Download This App“.
9. Thats it the app will be downloaded to your computer.

courtesy:karpom.com

Saturday, February 2, 2013

மெம்மரி கார்டில் டெலீட் செய்யப்பட்ட Pictures மற்றும் Files recovery செய்வது எப்படி?


How to recover your deleted files from memory card | Recover Deleted Pictures and Files from Memory Cards?

Try this :download


softshore Suggestions – If you have deleted the files by mistake and want to recover most of those, PLEASE STOP TAKING ANY MORE PICTURES from your digital camera or mobile phone. That’s because the more you write new data on your memory card, the chances of recovering old and deleted data becomes less.

Friday, January 25, 2013

Android மொபைல் D.N.S அமைப்புகளை பதிவிறக்க



Free and simple tool to set DNS settings on the fly.

IMPORTANT: REQUIRES SUPERUSER (ROOTED PHONES)
Press [MENU] to configure automation so the selected DNS settings will stick throughout connectivity changes.
Select to only automate on 3G or WIFI connections.
DNS list updates on startup, if internet connectivity is available.
Note that some Internet Service Providers restrict access to certain resources via DNS requests. If unable to access said resources, please try turning off automation and reconnecting to 3G first.
IMPORTANT: REQUIRES SUPERUSER (ROOTED PHONES)
Internet access permission is required to download the latest list of DNS providers for quick selection via the dropdown list.
Use DNS 8.8.8.8 for amazing speed 

download

Friday, January 18, 2013

Right Click Editor - தேவையற்ற மெனுக்களை மறைக்கும் மென்பொருள்!



             வலது கிளிக் பதிப்பாசிரியர் மென்பொருளானது பயனர்கள் தங்களின் வலது கிளிக் பின்னணி மெனுவிலிருந்து தேவையற்றதை நீக்க அல்லது மறைக்க உதவும் ஒரு சூழல் பட்டி பதிப்பாசிரியர் கருவியாகும். விண்டோஸ் 7 பயனர்கள் விழுத்தொடர் மெனுக்கள், விரும்பத்தகாத உள்ளீடுகளை நகர்த்த அனுமதிக்கிறது. மேலும் பயனர்கள் நீக்க அல்லது சூழல் மெனுவை கிளிக் செய்யவும் அங்கேயே இருந்து தேவையற்ற ஷெல் நீட்டிப்புகளை மறைக்கவும் முடியும்.






















வலது கிளிக் பதிப்பாசிரியர் பயனர் சூழல் பட்டியில் கட்டளைகளை சேர்க்க மற்றும் மாற்ற அனுமதிக்கிறது.

தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5.
   download right click editor

Friday, January 11, 2013

தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளுக்கான Unicode "Task Bar" லேயே..!! Google இன் புதிய வசதி..





ஒரு சந்தர்பத்தில் இணையத்தில் தமிழை காண்பதென்பதே பெரும் கஷ்டமாக இருந்தது அப்படி இருந்தாலும் முழுமையாக இருப்பதில்லை சில இடங்களில் கட்டம் கட்டமாக தெளிவற்று இருக்கும்.
தமிழை தட்டச்சு செய்ய பலரும் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். என்றாலும் Google தரும் அருமையான சேவையினை அதிகமானோர் அறிந்ததில்லை.
தமிழில் தட்டச்சு செய்ய
காலத்துக்கு காலம் தனது புத்தம் புதிய சேவைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கும் Google, பயனர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது.
Google Input tools அமைப்புக்கள்
Google வழங்கும் Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.
உதாரணமாக Face book இல் Status Update இடுவதற்கு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு, தேடு இயந்திரங்களில் தகவல்களை பெற்றுக்கொள்வதட்கு, வலை தளங்களில் கருத்துக்களை இடுவதற்கு, நண்பர் உறவினர்களுக்கு தெளிவான E-mail ஒன்றினை அனுப்புவதற்கு, கோப்புக்க ஆவணங்களுக்கு பெயரிடுவதற்கு என அடுக்கிக்கொண்டே போகலாம். 
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் சென்று அங்கு வரிசை படுத்தப்பட்டிருக்கும் 22 மொழிகளில் உங்களுக்கு தேவையான மொழி(களை)யை தேர்ந்தெடுத்து  "I agree to the Google Terms of Service and Privacy Policy." என்பதில் ஒரு Tick Mark ஐ இட்ட பின் Download Button ஐ அழுத்தினால் ஒரு சில நிமிடங்களில் Google Input Tools உங்கள் கணனியில் நிறுவப்பட்டு விடும்.
Google Input Tools தரவிறக்க
பிறகென்ன Task Bar இன் வலது மூலையில் நீங்கள் தேர்ந்தடுத்த மொழிகள் இருக்கும் உங்களுக்கு தட்டச்சு செய்ய தேவைப்படும் மொழியை தெரிவு செய்து தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்.
தட்டச்சு இடைமுகம்
நீங்கள் தொழில்நுட்பம் என தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமெனின் தமிழை தேர்ந்தெடுத்த பின் tholilnutpam என தமிங்கிலம் மொழியால் தட்டச்சு செய்தால் "தொழில்நுட்பம்" என மாறிவிடும், மேலும் மொழித்தெரிவை மாற்ற Win Key + Space Bar ஐ பயன்படுத்தலாம். இது தவிர Task bar  இருக்கும் Google Input Tools ஐ சுட்ட வரும் Language Preference என்பதன் மூலம் எமக்கு தேவையான மொழியை Task bar க்கு கொண்டுவரவோ அல்லது Task bar இலிருந்து அகற்றி விடவோ முடியும்.
Google Input tools மொழி மாற்ற
தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும். 

Thursday, January 10, 2013

Photoshop க்கு போட்டியான இலவச முன்னணி மென்பொருட்கள்




                Photoshop பற்றி அறியாதவர்கள் எவருமில்லை. Photoshop இன் புதிய Version C7 விரைவில் வெளியாக உள்ளது. Photoshop professional editing தேவைகளுக்கு வெளியாகிறது. இதன் அளவு பெரிதாக இருப்பதோடு , இதன் விலை அனைவருக்கும் இது கிடைப்பதை தடை செய்கிறது. இப்போது Photoshop க்கு போட்டியாக பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. எவ்வாறாயினும் இவற்றில் பலவற்றின் வடிவமைப்பு Photoshop போல இல்லை. அத்துடன், இதன் செயற்பாடுகளும் அவ்வளவு திருப்பதியாக இல்லை. இலவசமாக கிடைக்கும் Photoshop இனை வடிவத்திலும் செய்யற்பாட்டிலும் ஒத்த முன்னணி 5மென்பொருட்களை இப்போது காண்க.



GIMP


Photoshop க்கு அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்ட ஒன்று. ஓரளவு Photoshop இன் இடை முகத்தை கொண்ட மென்பொருள். மிகப்பெரும் tools box இதில் சிறப்பானது. painting , colour correction, cloning, selection என அனைத்துக்கும்  ஏற்றது.

Home Page: www.gimp.org
Download:  Cloud or Direct

Price: Free
Platform: Linux, Windows, Mac

Paint.net



அவ்வளவாக பிரபலம் அடையாத இதில் ஏராளமான வசதிகள் உண்டு. மிகச்சிறிய அளவில் உள்ளது இதன் மற்றுமொரு சிறப்பு. சிறப்பான  selection tools,  curves மூலமான கட்டுப்பாடுகள் போன்வை photoshop இல் உள்ளதை போன்ற வசதிகள் ஆகும்.


Home Page: www.getpaint.net
Download:  Cloud or Direct

Price: Free
Platform: Windows

Inkscape


மேலே உள்ளவற்றை விட சிறப்பானது. Scalable Vector Graphics (SVG) முறையில் சேமிக்க உதவுதல் இதன் சிறப்பம்சம். CorelDraw  வின் தன்மைகளை ஒத்தது.


Home Page: inkscape.org
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Linux, Windows, Mac

Gimphoto



தொழில்நுட்ப ரீதியில் ஏராளமான வசதிகளை கொண்ட இம் மென்பொருள் சற்று பழையது. இதன் update நீண்ட காலமாக வரவில்லை. Desktop color picker
Enhanced text tool, Dynamic brushes போன்றவை சிறப்பானவை.


Home Page: gimphoto.com
Download:  Cloud or Direct
Price: Free
Platform: Linux, Windows, Mac

Wednesday, January 9, 2013

டிரைவர் மக்ஸ்

DRIVER MAX 

                  Hi, here you can get all your driver to get updated by just selecting  the following link
 after installing the windows install the downloaded software. It will check for suitable driver and helps you to update them..
check the link try the software then post your comment if you like it!!
DRIVERMAX

 
DriverMax is fully compatible with all service packs and all editions of the following operating systems:
  • Windows 8  32-bit and 64-bit, all editions and service packs
  • Windows 7  32-bit and 64-bit, all editions and service packs
  • Windows Vista  32-bit and 64-bit, all editions and service packs
  • Windows XP  32-bit and 64-bit, all editions and service packs

Thursday, January 3, 2013

மேக்ஸ் தரவு மீட்பு 1.8



Max Data Recovery 1.8 

Max Data Recovery Software - Recover Damaged CD DVD Floppy Disk Diskette Files
         Max Data Recovery is an easy-to-use and effective data recovery software for damaged CDs, DVDs, floppy disks (diskettes), and other storage media. With Max Data Recovery, you can quickly and easily recover corrupted, unopenable, or unreadable files. It supports recovering all types of files like documents (including Microsoft Word, Excel and PowerPoint files), applications, videos, music files, images, etc. Max Data Recovery uses an advanced data recovery algorithm and has an intuitive user interface.



You can get it here
Max Data Recovery Features:
  • Effective data recovery software;
  • Recover damaged CD, DVD, floppie disk;
  • Recover files in just 3 easy steps;
  • Advanced data recovery algorithm;
  • Corrupted, unopenable or unreadable files recovery;
  • Supports recovering all types of files;
  • Supports most kinds of storage media recovery: CDs (CD-ROM, CD-R, CD-RW), DVDs (DVD-ROM, DVD-R, DVD-RW, DVD+R, DVD+RW, DVD-RAM), floppy disks (diskettes);
  • Two recovery modes: Max Data and Max Speed;
  • Detailed statistics.
System Requirement:
OS: Windows Windows 98, Me, 2000, XP, 2003, Vista
32MB RAM, 5MB Free Hard Disk Space.

Tuesday, January 1, 2013

ஆண்ராய்டில் தமிழில் எழுத அருமையான மென்பொருள்

Get your first FULL Tamil Unicode support Font. read Tamil system wide.
******************************************
This Application gives you system-wide

Tamil Unicode Support which means you can now read and write Tamil system wide

SMS,WEBSITE,NOTES,CONTACTS & EVERYTHING
******************************************

This application gives you full support to render Tamil Unicode Fonts,

* You need to have root access to your phone*
*********************************************
download the apps from here

IMPORTANT

* Some devices has to be upgraded to a specified ROM
* in order to make this work.
* Following Handsets are not rendering properly!!
* HTC, nexus, LG, and some other mobiles which I have not tried.
* Following devices are working:
* Samsung S2, Xperia 10, Xperia 8, GT 15700, samsung galaxy pop & some more devices.
* Please check your model NR before you purchase this.
Please have a look into Tamil Unicode Keyboard, where you can type Tamil faster than other keyboards. Ex. "amma" to அம்மா
****************************

Monday, December 31, 2012

பிசி TO ஐ_பேடு !!!!!!!!!

பிசி   TO ஐ_பேடு   !!!!!!!!!


          By Using the Ipadian Transformation Pack you can Change your Pc to look like Ipad.
          Just Download The File and Install as i Given Below.

          Get Here:
           http://www.mediafire.com/?qn9bal28ql88xs5

கருப்பு வெள்ளை நிழல்படத்தை எளிதாக கலராக மாற்றலாம்



               பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

இதனை  ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருள்  அளிக்கிறது 

Sunday, December 30, 2012

யூடியூப் விடியோக்களை டிவிடியாக மாற்ற

யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை டிவிடியாக மாற்றுவது எப்படி என்று திரு.பழனி கந்தசாமி அவர்கள் கேட்டிருந்தார்கள்.அவருக்காக இந்த பதிவு. முதலில் நீங்கள் டிவிடியாக மாற்றவேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்னர் 35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும். உங்கள் பதிவிறக்கம் முடிந்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள import கிளிக் செய்து உங்கள் யூடியுப் விடியொக்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்..
 நீங்கள் யூடியுப் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்கள் படம் தேர்வானதும் கீழே உள்ள ஸ்லைடரில் படத்திற்கான அளவினை காணலாம். அதைப்போல டிவிடியின கொள்ளளவு எத்தனை ஜி.பி.என்பதனையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இதனை ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது.
 இதில் உள்ள மெனு தேர்வு செய்தால் எட்டுவிதமான ஸ்லைடுக்ள உங்களுக்கு கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நீங்கள் தேர்வு செய்ததனை ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் ப்ரிவியு பார்த்து மாற்றங்கள் ஏதும் தேவையிருப்பின் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 கடைசியாக பார்ன் கொடுங்கள். அதற்குமுன் உங்கள் டிவிடிக்கு பெயரையும் நீங்கள் வைக்கலாம்.
 எல்லா வழிமுறைகளும் முடிநதபின் நீங்கள் கீழே உள்ள Burn கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அவ்வளவுதான் உங்கள் டிவிடி ரெடி;. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

Monday, December 24, 2012

NEXTBREED

        Hi friends here the new software that helps u to recover your deleted files i.e., u can recover files that are deleted wrongly,recover files from formatted disk etc.. hope it'll help u guys

  For download click here

Tuesday, October 9, 2012

Free Utility To Make Your USB Pen Drive Bootable

                      If you are an fairly advanced computer user, at times you may need to boot from devices other then the default hard-disk, mainly to troubleshoot virus infections and other critical operating-system related issues, I had shared tips on how to make bootable cd for performing advance system tasks on windows. Today I will share few utilities enabling you to create bootable USB pen drives with ease, you need to have Motherboard/BIOS with USB boot support for this to work.

   MakeBootable is an free and simple-to-use utility to make your Pen Drive act as a boot-up disk without erasing any data on the device. It consists of a single executable file and requires no installation, However the utility will only work on USB device's using Phison’s chip solution and FAT file-system only (you can re-format your drives to FAT easily).


Direct Download :Make_bootable.zip

      If the above utility fails to recognize your USB drive you can download and use the HP USB Format Utility and HP USB Boot utility, They work with other brands of flash drives as well, The best software for creating bootable flash drives with the most extensive support of drives and advance options would be "FlashBoot" from PrimeExpert but its not free and costs around $31, you can download and try the demo version.


         There are quite a few other manual methods to make usb devices bootable as discussed here, once you succeed in making your USB drive bootable using any of the method discussed above, You need to change the boot-up setting in the system BIOS as described below to boot using your portable device:

  •     With your device inserted, restart the machine.
  •     Enter the BIOS setup menu to change the boot device setting.
  •     If the boot-up files are created in the USB drive, select USB-HDD or USB-ZIP (preferred). If the boot-up files are created in the floppy drive of your device, select USB-FDD (for Pen Drive that supports security mode).
  •     Save and exit the BIOS setup. You should be able to boot up with you USB device.


                 



NETWORKING SELFSTUDY

NETGUIDE

source : 2shared.com