Friday, September 27, 2013

பதிவுகளை சுலபமாக தமிழில் தட்டச்செய்ய "GOOGLE INPUT TOOL " மென்பொருள்

பதிவுகளை சுலபமாக தமிழில் தட்டச்செய்ய "GOOGLE INPUT TOOL " மென்பொருள் 



இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் மென்பொருள் GOOGLE INPUT TOOL தமிழ் பதிவுகளை பல முறைகளில் தட்டச்சு செய்யலாம் அவைகள் பின்வருமாறு

1.ஆன்லைன் GOOGLE TRANSLATOR மூலமாக
2.TAMIL FONT ஐ INSTALL செய்வதன் மூலமாக

இவ்வாறு நமக்கு தெரியும் வழி முறைகளை நாம் கையாளுகின்றோம்.இதில் மிகவும் சுலபமாக "OFFLINE " இல் தட்டச்சு செய்வது எப்படி  என்பது தான் இப்பதிவின் சுருக்கம்

முதலில் இங்கு சென்று மென்பொருளை   DOWNLOAD செய்து கொள்ளவும் 

டவுன்லோட் என்பதனை கிளிக் செய்ததும் கிழே காண்பது போன்று விண்டோ தோன்றும் அதில் "TRY IT OUT" என்பதை கிளிக் செய்யவோம் 


அடுத்த படியாக தோன்றும் விண்டோ வில் நமக்கு எப்படி வேண்டும் இந்த மென்பொருள் உதாரணமாக,
1. GOOGLE CHROME இல் வேண்டும் என்றால் "INSTALL THE CHROME EXTENSION" என்பதனை கிளிக் செய்யவேண்டும் 
2.அடுத்தது ANDROID USER காக ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்ய 
3.கடைசியாக உள்ள "DOWNLOAD FOR WINDOWS" என்பதனை கிளிக் செய்ததும் 


 கிழே தோன்றும் விண்டோ வில் நம் விருப்பமான மொழியை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம் இங்கு நாம் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது என்பதற்காக தமிழ் மொழியை தேர்வு செய்து கொள்கிறோம்

பதிவிறக்கம் செய்த பிறகு மென்பொருளை INSTALL செய்யவோம்


குறிப்பு :-SHIFT+LEFT ALT அழுத்துவதன் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எந்த மொழியில் வேண்டுமோ மாற்றி   கொள்ளலாம் 

No comments:

Post a Comment