Friday, February 8, 2013

மெகா storage


ஹாய் ! கூகுள் டிரைவ் ,sky டிரைவ் மற்றும் டிராப் பாக்ஸ் போன்ற ஆன்லைன் storage பற்றி கேள்வி பட்டு இருபிர்கள்.. அவ்வரிசையில் தற்பொழுது மெகா என்ற ஒரு cloud storage provider அறிமுகம் செய்ய பட்டு உள்ளது.. இதன் சிறப்பு அம்சம்....
*50GB storage ...
*encrypted storage service i.e., only user will have the key were the MEGA also don't have any idea about ur data.. only user can decrypt their data...

 

No comments:

Post a Comment